Posts

Showing posts from June, 2020

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image
tank

muslim attaweerawewa

Image
எங்கள் கிராமம் முஸ்லீம் அட்டவீரவெவ   பல விவசாய உழைப்பாளிகள்  கல்விமான்களை தன்னகத்தே கொண்ட பூமி. உப உணவுப்பயிற்செய்கைக்கு ஏற்ற செம்மண், நெற் செய்கைக்கு ஏற்ற பொன்நிறமண் வளத்தையும் கொண்ட விவசாய பூமி. வற்றாத நன் நீரூற்றை தன்னகத்தே கொண்ட செழிப்பான பூமி.  அட்டவீரவெவ வடக்கு எல்லையில் ஓடும்  இரு பெரும் ஆறுகள் நீர் வளங்களை கொண்ட அழகான வளமான கிராமம். #கிராமத்தின் அமைவிடம்   இலங்கைத் திருநாட்டில் வடமத்திய  மாகாணமான அநுராதபுரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கெப்பித்தி கொள்ளாவ பிரதேச சபைக்குட்பட்ட 32 ஆவது கிராமசேவை நிர்வாக பிரிவில் உள்ள கிராமம் முஸ்லீம் அட்டவீரவெவ. கெப்பித்தி கொள்ளாவை பிரதேசத்தில் இருந்து  சுமார் 24 கிலோமீற்றர்களுக்கு அப்பால்  சுமார் ஒன்பது சதுர கிலோமீற்றர்களை பரப்பளவாகக் கொண்டது எமதுகிராமம். எமது கிராமத்தை நமடவெவ, மற்றும் குருலுகமை வீதி என்பன ஊடறுத்து செல்லுகின்றன. . இன்னும் குறிப்பாக சொல்வதானால் எமது கிராமத்தை சுற்றி பண்டார உள்பத்தை, குருளுகமை, ஆனைவிளுந்தான்,பத்தாவை,நமடவெவை என்னும் கிராம நிலப்பரப்புகளும் மட்டிகொணாவை,கள்ளாவை,கோண்காவை,டிக...

muslim attaweerawewa

Image
muslim attaweerawewa வாழ்த்துகின்ற  மக்களுக்கு மத்தியில்...  வாழவைத்த என்   கிராமம் தான் முஸ்லீம் அட்டவீரவெவ  வயலும் , வயலும் சார்ந்த பகுதியும்,  வீர ஊற்றெடுத்த ஊர்...  வேட்டைக்கு ஏற்ற மலைப்பகுதிகள்  வெள்ளாமைக்கு ஏற்ற நிலங்கள்.   ஊரை சுற்றிய   புதர்க்காடுகள்  மூதாதையர்களால் உருவான  அழகுக் குழந்தையே...  என் கிராமம்...  ஒன்றரை நூற்றாண்டுகளைத் தொலைத்து விட்ட பொழுதிலும்  இரண்டாவது நூற்றாண்டிலாவது  முன்னேறத் துடிக்கும்  என்  கிராமம்...  இலங்கை வரைபடத்தில்  அறிய முடியாத ஓர் அரைப்புள்ளி...  இயன்றவரை பேர் சொல்லும்  அட்ட வீர வெவ கிராமம்...  ஊருக்குள் வருபவருக்கும்  ஊரின் பசுமையை  உரக்கச் சொல்கின்ற  பச்சை வண்ணத்தில்  பெயர் பொறிக்கப்படாத கூளமரம் குளத்தோரத்தில் ஊரின் வயதை  உளமாற நினைவுபடுத்துகிறது...  ஆடுகள் எல்லாம்  மேய்ந்த புல்தரைகள் - இன்று  வீடுகள் சூழந்தன.  ..  என்னையும் பெற்றெடுத்த  என் கிராமத்தாயின் கருப்பை......

muslim attaweerawewa

Image
பாடசாலை நாட்கள் வாழ்நாளில் திரும்பவும் கிடைக்காத இனிய நினைவுகள்! அவை இளம்பருவத்து இனிய காலங்கள்! நினைக்கும் போதெல்லாம் இதயத்தில் இனிமையைத் தரும்  பாடசாலை நன்பர்களுடன் பழகிய நாட்கள்.! சிலருக்கு... நினைவில் வந்தவுடனே மனசெல்லாம் பஞ்சாய்ப் பறக்கும்! பழகிய உறவுகள் எல்லாம் நெஞ்சில் வந்து கனக்கும்! பருவவயது மாற்றங்கள் எல்லாம் இதயத்தில் தங்கி இனிக்கும்! ஒரு சிலருக்கோ... சிறுவயது நினைவெல்லாம் சிலிர்த்தெழுந்து சுற்றும்! அன்னைபோல்... மடிமீது வைத்து தாலாட்டும்! இனிமைப் பாலூட்டும்! வேறு சிலருக்கோ.... மனநிலையை வீரியமாக்கும்! பழைய நினைவுகளை இன்னும் விரிவாக்கும்! அவ்வாறே... மனக்கதவு திறக்கும்..! அப்படியே... உங்கள் மனசு போய் பாடசாலையில் வீழ்ந்து - உங்கள் கவலைகளெல்லாம் மறக்கும்.!! விவசாயப் பசுமைப் புரட்சியின் ஆணி வேராக இருந்து செயற்படும் விவசாயிகளைக் கொண்ட இயற்கை வளங்களை இயற்கையாக கொண்ட பூமியில் அமைந்திருக்கும் அட்டவீரவெவ முஸ்லீம் வித்தியாலயம். எனக்கும்!!! அ,ஆ சொல்லிக் கொடுத்த ஆரம்பப் பாடசாலை அது. நீண்ட நெடிய கூழ மரங்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் தாம் நனைந்து அவை நின்ற குளக்கரையின் வீதியின் க...

muslim attaweerawewa

Image
முஸ்லீம் அட்டவீரவெவ  முஸ்லீம் வித்தியாலயம்  முற்றிலும் விவசாய பூமியான முஸ்லீம் அட்டவீரவெவ  ஏனைய முஸ்லீம் ஊர்களை விடவும் தனித்தே காணப்படுகிறது. சுற்றிலும் சிங்கள ஊர்களைக் கொண்ட முஸ்லீம் அட்டவீரவெவ மக்களின் குழந்தைகள் கல்வியை கற்பதில் போக்கு வரத்து சிரமத்தை கவனத்தில் கொண்டு இவ்வூர் மக்களின் குழந்தைகளும் உயர் கல்வி பயில வேண்டும். வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றய ஊர் தலைவர்கள்,பெரியவர்கள், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து பாடசாலை ஒன்றின் அவசியத்தினை அரசாங்கத்துக்கு முன்னைத்தனர். அவர்களின்  வேண்டுகோளை செவிசாய்த்த அன்றய அரசாங்கத்தினால் கடந்த 1956இல் முஸ்லீம் அட்டவீரவெவ முஸ்லீம் வித்தியாலயம் துவங்கப்பட்டது. இப்பாடசாலையில்  முஸ்லீம் அட்டவீரவெவ பழய ஊர்,மற்றும் புதிய ஊர் மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். தினமும் பாடசாலை துவங்கியவுடன் வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர்களால் கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது. அதன் பின், தேசிய கீதம். மற்றும் பாடசாலை கீதம் போன்றன பாடப்பட்டு  மத நல்லிணக்கம், சமயவழிபாடு அதிபர் உரை, ஆசிரியர் உரை, மாணவர் உரை போன்றனவும் கால...

muslim attaweerawewa

Image
புதிய முஸ்லீம் அட்டவீரவெவ  நலன்புரி சங்கம் புதிய முஸ்லீம் அட்டவீரவெவ பிரதேசத்தில் ஊரை, பள்ளிவாசல்களை, மெளலவி மார்களின் சங்கங்களை, விளையாட்டு கழகங்களை மற்றும் பாடசாலையை மையமாகக்கொண்டு பல நலன்புரி சங்கங்கள் இயங்குகின்றன. இருந்தாலும் இந்த சங்கங்கள் அனைத்தையும் இணைத்து ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து அதன் மூலமாக அட்டவீரவெவ பிரதேசத்திற்கு முழுமையான பயனடையும் வகையில் பல வேலைத்திட்டங்களை  குறிக்கோளுடன் செயற்படுத்த ஆலோசனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது புதிய முஸ்லீம் அட்டவீரவெவ நலன்புரி சங்கம் 2013 ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தலைவரோடு  இணைந்து 16 சகோதரர்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக செயற்படுகின்றனர். இச்சங்கம் முதிய முஸ்லீம் அட்டவீரவெவ குத்துபுன் நூரிய்யா ஜூம்மா மஸ்ஜித் "மதரசா" கட்டிடத்தை தலைமையகமாக கொண்டு இயங்குகின்றது. 2019 வேலைத்திட்டங்கள் * இந்த  நலன்புரி சங்கத்தின் முதல்கட்ட வேலைத்திட்டம். இயற்கை அனர்த்தங்களினால்  பாதிக்கப்படுகின்ற பிரதேசங்களுக்கு உதவுவதற்காக ஊரில் நிதி சேகரிப்பு செய்தல் மற்றும் உலர் உணவுப் பொருட்களும் சேகரிக்கப்பட்டு வழங்குதல்.. * ஆபத்தான ...

muslim attaweerawewa

Image
talented students in muslim attaweerawewa school 

muslim attaweerawewa

Image
muslim attaweerawewa tank 

muslim attaweerawewa

Image
boys in ground 

muslim attaweerawewa

Image
boys on duty 

muslim attaweerawewa

Image
boys preparing the ground for the match 

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image
guess the place 

muslim attaweerawewa

Image
in front view from a house in rain amazing capture 

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image
top view from mosque in rainy day 

muslim attaweerawewa

Image
Muslim attaweerawewa boys in additional class 

muslim attaweerawewa

Image
his name is sanoos . muslim attaweerawewa school teacher. one of the best human beings. he is encourage poor students by giving some gifts

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image

muslim attaweerawewa

Image